ஒரே குழப்பமா இருக்கே..ஒரு வேல நமக்கு மண்டைல ஏதும் பிரச்சனையோ.வேலை பரிதாபங்கள் அது ஒரு பொற்காலம்..all india tour ஏ என் பெரியம்மா வீட்டுக்கு முன்னாடி தோத்து போய்டும் உங்க வாயி உங்க உருட்டு என்ன வேணாம் சொல்விங்க... அடேங்கப்பா உலகத்துல உள்ள எல்லா நடிகர்களும் தோத்துடுவாங்க பா.. உனக்குலாம் வேற வேலையே இல்லையா? ஏன் இவ்ளோ torture பண்ற என் friends பத்திலாம் உங்களுக்கு தெரியாது சாரே உங்கள நம்பி ஒரு விஷயம் சொல்ல முடியலையே டா சாமி... உன்ன இப்டி பார்க்க ஆனந்தமா இருக்கு எனக்கு... சும்மா சும்மா வரானே தவிர ஒண்ணுத்தையும் வாங்க மாற்றானே...