ஆமா இதுக்கு அப்புறம் பயங்கரமா இருக்கும்..தல MS Dhoniயின் ஆட்டம் ஆரம்பம்! ஒரே சிரிப்பா இருக்கு பா உங்க கூட... பஞ்சத்தில் வீழ்ந்தேன டா கர்ணா... தலைக்கு இன்னும் தில்லு குறையல.. என்ன கொடுமை சரவணன் இது... எல்லாரும் சிரிக்கிறாங்க பா..முடியலை பா ம்ம்ம் நம்ப ஆட்டம் இனிமே தான் ஆரம்பம்... நம்ம Focus Fullஆ தல மேல தான்