Choose your district
Home » Photogallery » Memes
1/ 15


சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற 2வது டெஸ்ட் போட்டியின் 3ம் நாளான நேற்று முன்னணி பேட்ஸ்மென்கள் கடும் சுழலில் சிக்கி சின்னாபின்னமாக மிகக்கடினமான பிட்சில் மண்ணின் மைந்தன் அஸ்வின் அதிரடி சதம் எடுத்து தனது டெஸ்ட் 5-வது சதத்தை எடுத்து முடித்தார். இதனிடையே அஸ்வினுக்கென இணையத்தில் உள்ள அவரது ரசிகர் பட்டாளங்கள் மீம்ஸ்களையும், வாழ்த்துக்களையும் பகிர்ந்து வருகின்றனர்.