இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஃபார்முக்கு திரும்பிய ஹர்திக் பாண்டியாவை புகழும் நெட்டிசன்ஸ் நாயகன் மீண்டும் வர்றர் - ஹர்டிக் பாண்டியாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து பேட்டிங், பவுலிங் என ஹர்டிக் இரண்டிலும் கெத்து காட்டினார் ஜோஸ் பட்லரை டக் அவுட்டாக்கிய புவி புவனேஷ்வர் குமார் வேகத்தில் இங்கிலாந்து தடுமாறியதால்் இ்நத மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். அணியில் கே.எல்.ராகுலின் மைண்ட் வாய்ஸ் இப்ப இப்புடி தான் இருக்கும் டக் அவுட்டான பட்லரை கலாய்க்கும் மீம்ஸ் ஏன் எங்களுக்கு எல்லாம் பாட்டு போட மாட்டீங்களா? இது என்னடா பிசிசிஐ-க்கு வந்த சோதனை