‘கண்ணு ரெண்டும் கலங்குதா நீயே தொடச்சுக்கோ’ ... இணையத்தில் வைரலாகும் சென்னை டெஸ்ட் போட்டி மீம்ஸ்
இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.
Web Desk | February 16, 2021, 10:06 AM IST
1/ 14
இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.