Wife உம்முனு இருந்த Husband கம்முனு இருந்துடனும்.. கட்டதொரைக்கு கட்டம் சரி இல்லனு நெனைக்கிறேன்..இப்படி மாட்டிக்கிட்டியே டா! உனக்கு உன் கவலை...அடிபட்டு கெடைக்கிறேன் எனவும் பாராமல்! இவன் பேச்சை தண்ணீல தான் எழுதணும்... என்ன கொடுமை சரவணன் இது....... ரொம்ப பெரிய ஆளா இருப்பானோ! இந்த கொசுத்தொல்லை தாங்க முடியல ... நீயின்றி நானும் இல்லைய....ஏன் உசுரே நீ தான்... அடுத்தவன் Status பாக்றத விட நம்ம Status பாக்றதுல உள்ள சொகமே தனிதான் இப்படி சொல்லி மனச தேத்திக்க வேண்டியது தான்...