எங்குட்டு பாத்தாலும் திடீர் மழை..என்னடா நடக்குதிங்க..மழை பரிதாபங்கள்.. போயிட்டு வரதுக்குள்ள ஒரு வழி ஆகிட வேண்டியதாயிருக்கு ரொம்ப அநியாயமா இருக்கே..சொல்லாம கொள்ளாம மழை வந்தா என்ன பண்றது.. இல்ல புரியல எனக்கு...என்ன இது சின்னப்புள்ளத்தனமா ரமணன் அங்கிள் அவரு தானே எங்களுக்கு எல்லாம்.. இதுக்கு மேல தாங்க முடியாது டா சாமி ஆள விடு.. முடிஞ்சா கண்டுபுடிச்சு கொடுங்க யுவர் ஆனார்.. நாம் ஒன்று நினைக்க தெய்வம் ஒன்று நினைக்கும்..ஐயோ தல வலிக்குதே.. வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பில்லை..