Happy Father's Day தெய்வமே என் தெய்வமே..தந்தையர் தின அலப்பறைகள் 200 ரூபாய்க்கு தான இவ்ளோ பேசுற நீ எனக்கு என்னமோ உன்மேல சந்தேகமா இருக்கு.. ஓடி பூய் ஒளிஞ்சிக்கோ டா பரமா... ஒழுங்கா படிடா சொன்னா கேக்குறியா..எதையாச்சும் ஒளறிக்கிட்டு.. என்னென்ன சொல்றான் பாருங்க... போதும் இதுக்குமேல இங்க நின்னா நம்ம உயிருக்கு சேதாரம்.. எல்லாம் ஒரு மரியாதை பயம் தான் அப்பா .. இதுக்கு தான் இவர்கிட்ட பேசுறதே இல்லை..பக்குனு இருக்கு பா இவரு பேசினாலே.. நடிகன் டா நடிகன் டா..படிக்கிறியோ இல்லையோ நல்லா நடிக்கிற..