ME : நான் காலேஜ் வராது வேற யாருக்காகவும் இல்ல உனக்காக தான் Attendance : ரொம்ப பாசக்காரனா இருக்கானே.. நம்ம மூஞ்சியா இப்படி இருக்கு... பல சரித்திரங்களை நடத்துன இடம் தான் காலேஜ்! அட அட அடடா என்னா சாங்கு... That Dialogue : இது என்ன கிளாசா இல்ல சந்தைக்கடையா தப்பு பண்ணிட்டியே சிங்காரம்! கண்டதை உளறிக்கிட்டிருக்க கூடாது சொல்டேன்.. எதேய்..ஆஹான் இருக்கட்டும் இருக்கட்டும்