குக்கூ.. குக்கூ... கம்புளி பூச்சி தங்கச்சி... இணையத்தில் வைரலாகும் என்ஜாய் எஞ்சாமி மீம்ஸ்
இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.
Web Desk | March 21, 2021, 10:26 AM IST
1/ 15
பாடகர்கள் தீ மற்றும் தெருக்குரல் அறிவு ஆகியோர் கூட்டணியில் உருவாகியுள்ள ‘என்ஜாய் எஞ்சாமி’ பாடல் தான் தற்போது ட்ரெண்டிங். இந்த பாடல் பலரையும் மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டும் வகையிலும், வாயில் முணுமுணுக்கும் வகையிலும் பலரையும் ரசிக்க வைத்து இணையத்தில் வைரளாகியுள்ளது. இதுகுறித்த மீம்ஸ்களும் தற்போது இணையத்தில் பகிரப்பட்டு வருகின்றது.