Home » photogallery » memes » CRISTIANO RONALDO REJECTS COCA COLA BOTTLE IN PRESSMEET TAMIL MEMES TMN

Tamil Memes: உன் முன்னாடி 'coca cola' பாட்டில் தெரியாம வச்சத்துக்கு என்ன பண்ண முடியுமோ அத பண்ணிட்ட..இணையத்தை கலக்கும் ரொனால்டோ மீம்ஸ்

பிரபல கால்பந்தாட்ட நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பத்திரிகையாளர் சந்திப்பில் கோகோ கோலா பாட்டில்களை தள்ளி வைத்து விட்டு தண்ணீர் குடிக்குமாறு கூறிய வீடியோ இணையத்தில் வைரலானது.