இந்த பிரபஞ்சத்துல உசுர காப்பாத்துறது ரொம்ப சிரமம்! - இணையத்தில் வைரலாகும் கொரோனா 2ம் அலை மீம்ஸ்
இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.
Web Desk | March 9, 2021, 9:49 AM IST
1/ 11
தமிழகத்தில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 8,55,000-த்தை கடந்துள்ளது.தற்போது கடந்த சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகின்றது. இதனிடையே இணையத்தில் கொரோனா 2ம் அலையை வரவேற்றும், வந்தால் விடுமுறை கிடைக்கும் எனவும் , நாங்கள் படிக்கும் காலத்தில் ஏன் வரவில்லை என 90s கிட்ஸ் புலம்புவது போலவும் மீம்ஸ்கள் வைரலாகின்றது. இந்த பிரபஞ்சத்துல உசுர காப்பாத்துறது ரொம்ப சிரமம்! - இணையத்தில் வைரலாகும் கொரோனா 2ம் அலை மீம்ஸ்