Choose your district
Home » Photogallery » Memes
1/ 11


தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த வாய்ப்புள்ளதாக அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தடுப்பு வழிமுறைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர். இந்நிலையில், இணையத்தில் கொரோனா தொடர்பாகவும், லாக்டௌன் தொடர்பாகவும் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.