Change Language
Home » Photogallery » Memes
1/ 14


விஜய் தொலைக் காட்சியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி நிகழ்ச்சி குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த வாரம் நீண்ட நேரம் வெளியானதால் குக் வித் கோமாளி நிகழ்ச்சி போடப்பட வில்லை. எப்போது போடுவீர்கள் என இணையவாசகிகள் நகைச்சுவையக மீம்ஸ்களை வைரல் செய்து வருகின்றனர்.