சுற்றி இரவாக இருந்தாலும் நீ மட்டும் என் கண்களுக்கு ஒளியாக தெரிகிறாய்..ஆம் நானும் என் லேப்டாப்பும்.. ஆமா இருந்தாலும் வலிமை இருக்கிறவன் என்ன வேணாலும் பண்ணலாம்! நானே ஒரு டம்மி பீசு ஏன் மா இவ்ளோ ரூல்சு நூழிலையில உயிர் பிழைச்சிருக்கேன் ஆத்தி... மனித உருவில் ஒரு குரங்கு அதுதான் என் தங்கை நம்ம குடும்பத்துக்கு இதுலாம் தேவைதானா கோபி.. புரிஞ்சிக்கோ இது காதல் இல்ல மச்சான்... அம்மா என்னைய காப்பாத்துங்கா...