ME : டாக்டர் வந்தார் ஊசி போட்டார் காசு வாங்காம போய்ட்டார் அது என்ன? My Friend : தெரியல Me கொசு முன்னடிநாள் உக்காந்து படிக்கிறது எவ்வளவு கஷ்டமா இருக்கு.. பம்பரம் சுத்துறதுல நாங்கல்லாம் கின்னஸ் ரெகார்ட் பண்ணவிங்க... சோறு தான் நமக்கு முக்கியம்... அது தெரிஞ்சா நான் ஏன் இப்படி இருக்க போறேன்! Timing முக்கியம்மா Late பண்ணிடாத... வாழ்க்கைனா பல அடிகள் விழத்தான் செய்யும்... கம்முனு இருந்தாலே ஜம்முனு இருக்கலாம்... என்ன கொடுமை சரவணன் இது...