ரம்ஜான், பக்ரீத் என்றாலே இணையத்தில் பிரியாணி தொடர்பான மீம்ஸ்கள் வைரலாகும். அதன் தொகுப்பு இங்கே ஒரு பிரியாணிக்கு உன்கிட்ட எவ்வளவு மல்லுக்கட்ட வேண்டியிருக்கு பாய் 8 வருஷமா சொல்லறாங்க ஆனா யாருமே இதுவரைக்கும் ஒரு பிரியாணி கூட தரல. ரொம்ப கொடுமை தான் உனக்கு girlfriend இல்லன கூட பரவலா, ஒரு பாய் பிரண்ட் கூட இல்லயா பாட்டாவே பாடிட்டியா... அப்பவும் பிரியாணி இல்ல - பாய் மைண்ட் வாய்ஸ் எப்படி தான் டக்குன்னு கண்டுபிடிக்காறங்க தெரியலையே இணையத்தில் வைரலாகும் பக்ரீத் பிரியாணி தொடர்பான மீம்ஸ் என்ன பாய் ஒரு பிரியாணி கேட்டது குத்தமா எந்த பிரியாணியா இருந்தாலும் உனக்கு கிடையாது இணையத்தில் வைரலாகும் பக்ரீத் பிரியாணி தொடர்பான மீம்ஸ் இணையத்தில் வைரலாகும் பக்ரீத் பிரியாணி தொடர்பான மீம்ஸ் ஆஹான்