Choose your district
Home » Photogallery » Memes
1/ 7


தாய்லாந்து நாட்டில் யானை குட்டி ஒன்று தோட்டத்தில் கரும்பு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது அதன் மீது டார்ச் லைட் அடித்ததால் உடனே அருகில் இருந்த போஸ்டின் பின் சென்று ஒளிந்து கொண்டுள்ளது. குட்டி யானையின் சுட்டித்தனமான இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.