ஹோம் » போடோகல்லெரி » மீம்ஸ் » 'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

இணையத்தில் உலாவும் நகைச்சுவையான மீம்ஸ்கள் பகிரப்பட்டுள்ளன. அவற்றில் உள்ள தகவல்கள் உண்மையென நம்ப வேண்டாம்.

 • 110

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  இணையத்தில் வைரலாகும் லேட்டஸ்ட் மீம்ஸ்கள் இங்கு வரிசை படுத்தப்பட்டுள்ளன. படித்து சிரித்து மகிழவும். அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்க்குட்டியுடன் இணைந்து பாடியதை மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 210

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  திரையரங்கில் ஒரு நல்ல திரைப்படம் பார்த்த பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்த பிறகு பழைய வாழ்வை தொடர வேண்டும் என மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 310

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  சொந்தக்காரன் எப்ப கல்யாணம் செய்ய போகுற என கேட்கும் போது அட இருடா எனக்கே வீட்டுல சோறு போட மாட்டுக்காங்க என மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 410

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  அக்கா பசங்க வீட்டுக்கு வரும் போது நம்ம கிட்ட வீட்டுல இருக்குற பொம்மையெல்லாம் ஒழித்துவைத்து விடுவோம் என மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 510

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  அம்மா வீட்டில்  பெருக்கித் துடைக்கும் போது உடனே காற்றாடியை மகன் அணைத்து வைக்கும் செயலுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 610

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  நண்பன் சினிமா பாடலை தவறான லிரிக்சில் பாடுவதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 710

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  வீட்டில் இரு குழந்தைகள் உள்ளபோது அம்மா கடைக்கு போகச் சொன்னால் இருவரும் ஒன்றுக்கு ஒன்று சலைத்ததில்லை எனும் நோக்கில் இருப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 810

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  வீட்டில் அக்காவிற்கு வரன் வந்திருந்தால் தம்பி அக்காவிற்கு பாத்திருக்கும் மாப்பிளைக்கு தங்கச்சி இருக்கா என பார்ப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 910

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  அண்மையில் நடிகை கீர்த்தி சுரேஷ் தனது செல்ல நாய்க்குட்டியுடன் இணைந்து பாடியதை மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 1010

  'நாய் மைண்ட் வாய்ஸ் : இம்புட்டுகாண்டி சோத்துக்கு என்னெல்லாம் கேக்க வேண்டிய இருக்கு' - இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்

  ஒரு எல்.ஐ.சி ஏஜென்ட் கிட்ட காலையில் ஒரு மணி நேரம் பேசிக்கொண்டு இருந்தேன். அதில் இருந்து எனக்கென்னமோ வாழ்றத விட சாகுறது நல்ல பிளான் என தோன்றுவதாக மீம்ஸ் போட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES