பள்ளி கூடத்துல கமகம ரப்பர் யூஸ் பண்ணிருப்போம் அதற்க்கு மீம்ஸ் போட்டுள்ளனர். ஒன்னு சொல்லு ஒன்னு இன்னொன்னு சொல்லு இன்னொன்னு என ஆதி கால மீம்ஸ் தற்போது பதிவிட்டுள்ளனர். இந்த கம்மல் வாங்கும் போது வீட்டில் அம்மா என்ன டி இது கம்மல் என கேட்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். நண்பனுக்கு மீம்ஸ் போட்டுள்ளனர். வாய் இல்லையென்றால் உன்னை நாய் தூக்கிக் கொண்டு சென்று விடும் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். 3 வேளை உணவருந்தியும் ஒல்லியாக இருப்பதாக மீம்ஸ் போட்டுள்ளனர். வாழ்வில் ஒவ்வொரு நிமிடம் அது போகும் நான் போவேன் என மீம்ஸ் போட்டுள்ளனர் சாப்பிடுவதற்கு மீம்ஸ் போட்டுள்ளனர் நான் டோலக்பூர் போறேன் அங்க பிரச்சனையே இல்லை என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். கோபமாக இருப்பவர்களிடம் சாப்பிட்டாயா என கேட்பதற்கு மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். ரிமோட்டை அடித்து அடித்து பேட்டரி காலியாகி விட்டதாக மீம்ஸ் போட்டுள்ளனர். மொபைலில் சார்ஜ் சென்றால் மட்டுமே நாம் டிவி முன்னர் அமர்வதாக மீம்ஸ் போட்டுள்ளனர்