Home » photogallery » memes » ACTOR SURIYA JAIBHIM VIRAL MEMES SOCIAL MEDIA SKV

JaiBhim Memes : பாசிட்டிவ் விமர்சனங்களை குவிக்கும் ஜெய் பீம் - இணையத்தில் வைரலாகும் நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் மீம்ஸ்

JaiBhim Memes : நடிகர் சூர்யா நடித்துள்ள 39-வது படம் ‘ஜெய் பீம்’. இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். இப்படம் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.