விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசன் குறித்த மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதன் இறுதி போட்டியில் ஆரி முதல் இடத்தையும், பாலாஜி இரண்டாம் இடத்தையும் தட்டிச் சென்றார். இது தொடர்பான மீம்ஸ்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.