90ஸ் கிட்ஸ் : வர வர நம்மளும் எங்க காலத்துலனு சொல்ல ஆரம்பிச்சுட்டோம்... வயசாயிடுச்சோ என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். எம்புட்டு பிரச்சனை என பிரச்னையிடம் சென்று முறையிடுவதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். 2022ல ஏதாவது ஏற்றம் இருக்குமா என பார்த்து சொல் இருக்கும் ஒரு வயது ஏறி இருக்கும் என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். animal with no brain என கூகுளில் சர்ச் செய்தால் எனது நண்பன் என வருவதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். நேத்து போதையில பாம்புனு இத நினச்சு ஒரே பயமா போச்சு என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். நடிகர் விஜயின் தத்துவம் ஒன்றை கூகுளில் மொழிபெயர்ப்பு செய்தால் இப்படியாக வருவதாக மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். அடுத்த ஆண்டாவது நான் கமிட் ஆவேனா எனும் கேள்வி கேட்கப்படுவது போல் மீம்ஸ் பதிவிட்டுள்ளனர். சிறு வயதில் இந்த பூவை வைத்து விளையாடியதாக மீம்ஸ் போட்டுள்ளனர். மச்சான் எவ்ளோ டா காசு வச்சுருக்க 10 ரூபாய் உள்ளது என மீம்ஸ் பதிவிட்டுள்ளனர்.