இதனை சம்பந்தர், அப்பர், சுந்தரர் பாடியுள்ளார். காசியை 3 முறை வலம் வருவது இக்கோயிலை 1 முறை வருவதற்கு சமம். இக்கோயில் காட்சியை காட்டிலும் பைரவ சேத்திரம்.
இக்கோயில் மூலவர், உற்சவர், பிரம்மன், விஷ்னு, சிவன், பார்வதி, சரஸ்வதி, லட்சுமி அனைவரும் கைலாய கோலத்தில் உள்ள ஒரே கோவில் இது.