அமைவிடம் :
இக்கோயில் மயிலாடுதுறையிலிருந்து 18 கி.மீ தொலைவிலும், சிதம்பரத்திலிருந்து 25 கி.மீ தொலைவிலும் அமைந்துள்ளது. மயிலாடுதுறையில் இருந்து சிதம்பரத்திற்கும், சிதம்பரத்தில் இருந்து மயிலாடுதுறைக்கும் இருக்கும் பேருந்து வசதிகள் உள்ளன. அந்தப் பேருந்தில் ஏறினால் கோயிலின் வாசலிலே இறங்கலாம்.