ஹோம் » போடோகல்லெரி » மயிலாடுதுறை » திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

Mayiladuthurai District News : மயிலாடுதுறை மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயிலாகும். இது புதனுக்கு உரிய தலமாக உள்ளது.

 • Local18
 • 112

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  மாவட்டத்தில் அமைந்துள்ள திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில் புதனுக்கு உரிய தலமாக உள்ளது. இந்திரன், வெள்ளை யானை வழிபட்ட தலமென்பது பலங்கால நம்பிக்கை.

  MORE
  GALLERIES

 • 212

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 11வது சிவ தலமாகும். இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். சமய குரவர்கள் நால்வர் சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்.

  MORE
  GALLERIES

 • 312

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  இவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற சிவாலயமாகும். இக்கோவலில் மூலவர் சுவேதாரண்யேஸ்வரரும் தாயார் பிரமவித்யாம்பிகைமும் அருள்பாலிக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 412

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  தரிசனம் : 
  தினந்தோறும் ஸ்படிக லிங்கத்துக்கு நான்கு அபிசேகங்களும் நடராஜ பெருமானுக்கு ஆண்டுக்கு ஆறு அபிசேகங்களும் நடைபெறுகிறது.

  MORE
  GALLERIES

 • 512

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  சிவபெருமானின் 64 வடிவங்களில் 43 வது வடிவம் அகோரமூர்த்தி. திருவெண்காட்டில் அகோரமூர்த்தி தரிசனம் சிறப்பு வாய்ந்தது.

  MORE
  GALLERIES

 • 612

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  சிவபெருமான் ஆனந்தத்தாண்டவம் புரிந்த திருத்தலம். ஆதி சிதம்பரம் சிவபெருமான் 1008 விதமான தாண்டவங்கள் புரிந்ததிருத்தலம் என்பதால் ஆதிசிதம்பரம் என்று அழைக்கப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 712

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  108 சக்தி பீடங்களில் ஒரு தலம். நவகோள்களில் சூரியன், சந்திரன், புதன் வழிபட்ட திருத்தலம். தினமும் 500 க்கு மேற்பட்ட பக்தர்கள் கோயிலுக்கு வருவார்கள்.

  MORE
  GALLERIES

 • 812

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  சிறப்புகள் :
  பரிகாரத் தலங்களில் முதன்மை தலமாக இந்த புதன் தலம் விளங்குகிறது.

  MORE
  GALLERIES

 • 912

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  சிவபெருமானது ஆனந்தத் தாண்டவத்தின்போது அவரது முக்கண்களிலிருந்தும் சிந்திய நீர்த்துளிகளே அக்னி, சூரிய, சந்திர தீர்த்தங்களாக அமைந்துள்ளன.

  MORE
  GALLERIES

 • 1012

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  படிப்பில் மேம்பட இத்திருதலத்தை வந்து வணங்கலாம். இது பரிகாரமாக கூறப்படுகிறது.

  MORE
  GALLERIES

 • 1112

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  அமைவிடம் :
  மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் அமைந்துள்ள கோயிலாகும்.

  MORE
  GALLERIES

 • 1212

  திருவெண்காடு புதன் ஸ்தலத்தின் சிறப்புகள் தெரியுமா..? மயிலாடுதுறையில் கண்டிப்பா இந்த கோயிலுக்கு போங்க..!

  மயிலாடுதுறை இருந்து 25 கிலோமீட்டர் தொலைவிலும், சீர்காழி இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது.

  MORE
  GALLERIES