ஹோம் » போடோகல்லெரி » மயிலாடுதுறை » மயிலாடுதுறையில் கொட்டீத் தீர்த்த கனமழை- பெருக்கெடுத்த வெள்ளம்; வேரோடு சாய்ந்த மரங்கள்- புகைப்படங்கள் 

மயிலாடுதுறையில் கொட்டீத் தீர்த்த கனமழை- பெருக்கெடுத்த வெள்ளம்; வேரோடு சாய்ந்த மரங்கள்- புகைப்படங்கள் 

வங்கக் கடலில் உருவான காற்றத்தழுத்த தாழ்வுநிலையின் காரணமாக மயிலாடுதுறை கனமழை கொட்டீத் தீர்த்தது. அதன் காரணமாக சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பல இடங்களில் மரங்கள் முறிந்து விழுந்தன.