இதன் காரணமாக வைகை நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தற்போது நீரானது பெருக்கெடுத்து ஓடும் நிலையில் மதுரை மாநகர் மக்கள் அதனை கோரிப்பாளையம் எ.வி பாலம், ஆரப்பாளையம் வைகை பாலம், தெப்பக்குளம் மேம்பாலம் உள்ளிட்ட பாலங்களில் நின்று நீரோட்டத்தை ரசித்து வருகின்றனர்.