குட்லாடம்பட்டி அருவி.. மதுரை அருகே ஒரு மினி குற்றாலம்..
Madurai Kutladampatti Waterfalls | மதுரை மாவட்டத்தில் உள்ள குட்லாடம்பட்டி அருவி மதுரையின் குற்றாலம் என்று அழைக்கப்படுகிறது. இந்த அருவிக்கு ஒரு விசிட் அடித்து, அங்கே குளித்து மகிழுங்கள்.
மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்துள்ள குட்லாடம்பட்டி அருவியானது ‘மதுரையின் குற்றாலம்’, ‘சின்ன குற்றாலம்’ என்றெல்லாம் அன்போடு அழைக்கப்படுகிறது. இந்த அருவிக்கு ஒரு விசிட் அடிக்கலாம் வாங்க.
2/ 8
மதுரை மாவட்டம் வாடிப்பட்டியை அடுத்த குட்லாடம்பட்டி கிராமத்திற்கு வடக்கே சிறுமலை அடிவாரத்தில் காப்புக்காடுக்குள் அமைந்திருக்கிறது இயற்கை அழகு ததும்ப சில்லென்று கொட்டும் குட்லாடம்பட்டி அருவி.
3/ 8
மதுரையிலிருந்து கொடைக்கானல் செல்லும் சாலையில் குட்லாம்பட்டி கிராமத்தில் இருந்து சுமார் 7 கி.மீ. தொலைவில் இந்த அருவி உள்ளது. இந்த அருவியில் சுமார் 87 அடி உயரத்தில் இருந்து கொட்டும் இந்த அருவி பார்ப்பதற்கே அழகாக இருக்கும்.
4/ 8
மதுரை நகரத்தில் இருந்து சுமார் 30 கி.மீ. தொலைவில் இருக்கும் இந்த அருவியில் குளிக்கத் தொடங்கினால், அங்கிருந்து திரும்பி வருவதற்கே மனம் வராது. மென்மையாக, சில்லென்று கொட்டும் தண்ணீர் உங்களை ஆனந்தத்தில் ஆழ்த்தும்.
5/ 8
இந்த அருவிக்கு செல்ல சுமார் 2 கி.மீ. தூரம் மலைப்பாதையில் சென்று இந்த அழகிய இடத்தை அடையலாம். இத்ந பயணத்தின்போது, விரிந்து கிடக்கும் அற்புதமான இயற்கை எழிலார்ந்த காட்சிகள் உங்களை வசீகக்கும்.
6/ 8
இந்த குட்லாடம்பட்டி அருவியில் ஆண்டின் ஐந்து முதல் எட்டு மாதங்கள் வரை தண்ணீர் கொட்டும். இங்கே வரும் பயணிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிற. குறிப்பாக, சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் கூட்டம் சற்று அதிகமாக காணப்படவது வழக்கம்.
7/ 8
சிறுமலையானது மூலிகை குணம் கொண்ட காட்டு மரங்கள், செடிகளை ஆகியவை இருப்பதாக சொல்லப்படுகிறது. அதனால், சிறுமலையில் இருந்து பாறைகளுக்கு இடையிலும், அடர்ந்த மரக்காட்டில் உள்ள இந்த அருவியில் கொட்டும் தண்ணீர் மூலிகை சக்தி கொண்டது என்று சொல்லப்படுகிறது.
8/ 8
இங்கிருக்கும் அருவியில் மட்டும் அல்லாது, அருகில் இருக்கும் ஓடையிலும் குளித்து மகிழலாம். மதுரை மாவட்டத்தில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு அருவிகள் இல்லாததால், இந்த குட்லாடம்பட்டி அருவிiய பலரும் விரும்புகின்றனர். நீங்களும் இந்த அருவிக்கு ஒரு விசிட் அடித்து மகிழங்கள்.
18