ஹோம் » போடோகல்லெரி » மதுரை » மதுரை நகர அமைப்பை விவரித்து போற்றும் சங்க பாடல் உங்களுக்கு தெரியுமா? 

மதுரை நகர அமைப்பை விவரித்து போற்றும் சங்க பாடல் உங்களுக்கு தெரியுமா? 

Madurai | மதுரை நகர அமைப்பை தாமரைப் பூவுடன் ஒப்பிட்டு சங்க இலக்கியங்களுள் ஒன்றான பரிபாடல் நூலில் அமைந்துள்ள, ‘பரிபாடல் திரட்டு’ பகுதியில் விவரித்து போற்றப்பட்டுள்ளது.