ஹோம் » போடோகல்லெரி » மதுரை » வாக்கிங் போக மட்டுமே பயன்படும் ₹33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பழங்காநத்தம் பாலம்.. 3 ஆண்டுகளாகியும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்..!

வாக்கிங் போக மட்டுமே பயன்படும் ₹33 கோடி மதிப்பில் கட்டப்பட்ட பழங்காநத்தம் பாலம்.. 3 ஆண்டுகளாகியும் வாகன போக்குவரத்தின்றி வெறிச்..!

Madurai Palanganatham | மதுரை பழங்காநத்தம் மற்றும் டி.வி.எஸ். நகர் - ஜெய்ஹிந்த்புரத்தை இணைக்கும் வகையில், ஆங்கில எழுத்தின் "Y' வடிவில் 21 தூண்களுடன், ரூ.33 கோடி மதிப்பில் ரயில்வே மேம்பாலம் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் நபார்டு வங்கி நிதியில் கட்டப்பட்டு கடந்த 2018ம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.