யில் கடந்த இரு வாரங்களுக்கு மேலாக கோடை தொடர்ச்சியாக பெய்து வரும் நிலையில், நேற்று காலை முதல் மாநகரின் பல பகுதிகளில் லேசான சாரல் மழை அவ்வப்போது பெய்தது.
2/ 4
அதனை தொடர்ந்து, நேற்று மாலை தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல், அண்ணாநகர், மாட்டுத்தாவணி உள்ளிட்ட மாநகரின் பெரும்பாலான பகுதிகளில் திடீரென பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
3/ 4
அத்துடன் வீசிய சூறைக்காற்றால் எக்கோ பார்க், சட்டக் கல்லூரி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்துள்ளன.
4/ 4
இது குறித்து தகவல் அறித்த தீயணைப்பு மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் முறிந்து விழுந்த மரத்தினை வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
14
மதுரையில் திடீரென சூறைக்காற்றுடன் பெய்த கனமழை... 20க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தன..!