முகப்பு » புகைப்பட செய்தி » குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

Madurai Tallakulam : குட்டீஸ்களின் விளையாட்டு பார்க் ஆக மாறி உள்ளது மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள தெப்பக்குளம்.

  • 19

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    தல்லாகுளம் பகுதியில் புகழ்பெற்ற பிரசன்ன வெங்கடாசலபதி கோவில் உள்ளது. இதன் அருகே இக்கோவிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் ஒன்று உள்ளது.

    MORE
    GALLERIES

  • 29

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    இக்குளத்திற்கு மற்றொரு பெயரான முக்குளம் என்ற பெயரும் உண்டு என்று கூறப்படுகிறது. கோவில் தெப்ப திருவிழாவின்போது மட்டுமே தெப்பக்குளம் திறக்கப்படும் என்பதால் குளம் பராமரிப்பின்றி காணப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 39

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    எனவே கோவிலின் சார்பாக பொது ஏலம் விடப்பட்டு பராமரிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் தற்போது உள்ள தெப்பக்குளம் குழந்தைகளின் விளையாட்டு பூங்காவாக மாறி வருகிறது.

    MORE
    GALLERIES

  • 49

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    குளத்தை சுற்றி விசாலமாக இருக்கும் 4 திசைகளிலும் குழந்தைகளின் கண் கவரும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் காட்சி அளிக்கிறது.

    MORE
    GALLERIES

  • 59

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    மேலும், குளத்தை சுற்றி உள்ள மரங்கள் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உயரமான ராட்டினங்கள் மற்றும் போட்டிங் டோரா ரைடு என பல்வேறு வகையான விளையாட்டு தளங்கள் குழந்தைகளுக்கு எனவே பிரத்தியோகமாக அமைக்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 69

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    மேலும், இந்த குளத்தை வலம் வரும் வகையில் குதிரை சவாரி, ஒட்டக சவாரி மற்றும் வண்ண வண்ண கலர்களால் நான்கடுக்கு பெட்டிகளை கொண்ட மினி ரயில் குளத்தினை சுற்றி வருவதால் இதில் குழந்தைகள் ஆர்வமுடன் பயணிக்கின்றனர்.

    MORE
    GALLERIES

  • 79

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    மேலும் குழந்தைகள் விரும்பி உண்ணும் பல்வேறு வகையான உணவுகளும், 3டி ஷோ, பேய் வீடு போன்ற பொழுதுபோக்கு காட்சிகளும் இங்கு இடம்பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 89

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    எப்போதும் ஜேஜே என்று இருக்கும் இந்த குளமானது விடுமுறை நாட்களில் மட்டும் குட்டி திருவிழா போலவும், குளத்தின் மூலை முடுக்கெல்லாம் மழலையின் சிரிப்புகள் கேட்கிறது.

    MORE
    GALLERIES

  • 99

    குட்டீஸ்களுக்கு பொழுதுபோக்கு இடமாக மாறிய மதுரை தல்லாகுளம்..!

    இதன் மூலம் முதியவர்களின் மன அமைதியை உண்டாக்கும் இடமாகவும் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் பெரியவர்கள் குழந்தையுடன் சேர்ந்து சிறிய நேரத்தை அர்ப்பணிக்கும் இடமாக தல்லாகுளம் என்ற முக்குளம் தற்போது காட்சியளிக்கிறது.

    MORE
    GALLERIES