நுழைவாயிலின் எதிர்ப்புறத்திலே மதுரை வண்டியூர் கண்மாய் காட்சியளிக்கின்றது. கண்மாயை அருகில் சென்று பார்ப்பதற்காகவே சிறிய நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நடைபாதை கேரளா,கொடைக்கானல் போன்ற அட்மாஸ்பியரை உருவாக்குவதால் இங்கு வரும் கல்லூரி மாணவர்கள் போட்டோ சூட், ஷார்ட் பிலிம் ஆகியவற்றில் ஈடுபடுகின்றார்கள்.