ஹோம் » போடோகல்லெரி » மதுரை » குளங்களாக மாறிய சாலைகள்.. மழையால் மிதக்கும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் - படங்கள்

குளங்களாக மாறிய சாலைகள்.. மழையால் மிதக்கும் மதுரை ஜெய்ஹிந்த்புரம் - படங்கள்

Madurai Jaihindpuram | மதுரையில் கடந்த சில நாட்களாக பெய்த மழையின் காரணமாக ஜீவாநகரை அடுத்துள்ள தென்றல் நகர் என்ற பகுதியில் உள்ள தெருக்கள் அனைத்தும் மழை நீர் சூழ்ந்து குளம் போல காட்சியளிக்கிறது. (படங்கள்: செய்தியாளர் அருண் பிரசாத், மதுரை)