80's, 90's கிட்ஸ்கள் விரும்பி உண்ணும் தின்பண்டங்கள் ஆன டாடி மம்மி, நேந்திரம்பழம் மிட்டாய்' கலர் கலரான ஜல்லிகள், சூட மிட்டாய், மினி பால்கோவா, 'நாக்கு பிங்க் கலரில் இருக்கின்றதா?' என்று 90's கிட்ஸ்களின் நினைவுகளான ரோஸ் மிட்டாய், புளிப்பு மிட்டாய், ஆரஞ்ச் மற்றும் ஆப்பிள் மிட்டாய் நண்பர்களுடன் மாற்றி மாற்றி அடித்துக் கொண்டே உண்ணும் தின்பண்டமான விசில் மிட்டாய்' கிரேசி பாப் மிட்டாய், ஸ்டிக் மிட்டாய், குச்சி மிட்டாய், டிட் பிட்ஸ் மிட்டாய், சீரக மிட்டாய் என அனைத்து வகையான 90's கிட்ஸ்களின் நினைவு தின்பண்டங்கள் மொத்தமாகவும்,சில்லறையாகவும் விற்கப்படுகின்றது.