ஹோம் » போடோகல்லெரி » மதுரை » நினைத்த காரியம் நிறைவேற மதுரையில் வழிபடவேண்டி தலம் - பெரியாழ்வார் ‘பல்லாண்டு’ பாடிய கூடலழகர் கோவில்..!

நினைத்த காரியம் நிறைவேற மதுரையில் வழிபடவேண்டி தலம் - பெரியாழ்வார் ‘பல்லாண்டு’ பாடிய கூடலழகர் கோவில்..!

Madurai Koodal Azhagar Temple | கோவில்கள், திருவிழாக்களுக்கு பெயர் பெற்ற மதுரை மாநகரில் உள்ள கூடலழகர் திருக்கோவில் நினைத்த காரியம் நிறைவேற வழிபடவேண்டி தலமாக போற்றப்படுகிறது.