மாட்டுத்தாவணியில் இருந்து சுமார் 23 கிலோமீட்டர் தொலைவில் பாலமேடு அருகே உள்ள இடம் தான் சாத்தையார் அணை. இந்த அணை 1965இல் காமராஜர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். சிறுமலையில் உள்ள ஓடையில் இருந்து தான் இப்பகுதிக்கு தண்ணீர் வருகிறதாம்.
2/ 6
குடும்பங்களுடன் சேர்ந்து மினி ட்ரிப்போக வேண்டுமென்றால் கண்டிப்பா இந்த இடத்துக்குப் போகலாம். அணையின் நுழைவாயிலின் இருபுறங்களிலும் பசுமை நிறைந்த மரங்கள் இருப்பதால் ஒரு தோப்பிற்குள் செல்வது போல் இருக்கும்.
3/ 6
மரங்கள் காற்றுடன் உராயும் சத்தமும் பறவைகளின் இசையும் இப்பகுதியில் அமைதியான சூழ்நிலையை உருவாக்குவதால் குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடுவதற்கு ஏதுவாக இருக்கும்.
4/ 6
மரம் மற்றும் பறவைகள் இசையுடன் சிறிது தூரம் நடந்து சென்றால் அணையை பார்ப்பதற்கான படிக்கட்டுகள் இருக்கும். படிகள் ஏறும் வழியிலேயே அணையின் திறப்பு பகுதியை பார்த்தப்படியே செல்லும்போது தண்ணீரின் சலசலப்பை கேட்டபடியே செல்லலாம்.
5/ 6
அணையின் மேல் பகுதிக்குச் சென்றால் சிறுமலையில் அடிவாரத்தில் இருக்கும் சாத்தையாறு அணை, கொடைக்கானல் போன்ற சூழ்நிலையைத் தருகின்றது.
6/ 6
பிரம்மாண்டமான மலைகளும் குளிர்ந்த காற்றும் வீசுவதால் இப்பகுதியில் சிறிது நேரம் நின்று விடலாம் போல் இருக்கும். மேலும் இப்பகுதிக்கு பொதுமக்கள் சுற்றுலா பயணிகள் வந்த வண்ணமாக இருக்கின்றார்கள்.
16
மதுரை பாலமேடு அருகே மினி கொடைக்கானல்.. மிஸ் பண்ணக்கூடாத குளுகுளு பகுதி!