இந்த மீன்கள் கன்னியாகுமரி, ராமேஸ்வரம், தூத்துக்குடி, கேரளா மற்றும் ஆந்திராவில் இருந்து வருகின்றது. 200க்கும் மேற்பட்ட சரக்கு வாகனங்கள் மூலம் இரவு 9 மணி முதல் காலை 8 மணி வரை இறக்குமதி செய்யப்பட்டு, விற்பனை நடைபெறுகிறது. நள்ளிரவில் திருவிழா போல் மீன் மார்க்கெட்டில் கூட்டம் அலைமோதுகின்றது.