முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

Madurai chithirai festival 2023 | மதுரை சித்திரை திருவிழாவை எதிர்நோக்கி மக்கள் காத்திருக்கும் நிலையில், அட்டவணை விவரம் வெளியாகியுள்ளது.

 • 17

  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

  மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் சித்திரை பெருவிழா ஏப்ரல் 23ஆம் தேதி தொடங்கி மே 4ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.

  MORE
  GALLERIES

 • 27

  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

  இதில் மீனாட்சியம்மன் பட்டாபிஷேகம் ஏப்ரல் 30ஆம் தேதி நடைபெறவுள்ளது. தொடர்ந்து தங்கப்பல்லக்கில் எழுந்தருளும் மீனாட்சியம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார்.

  MORE
  GALLERIES

 • 37

  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

  மே 2ஆம் தேதி மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெறும்.

  MORE
  GALLERIES

 • 47

  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

  அதன்பிறகு வெள்ளி சிம்மாசனத்தில் மீனாட்சி அம்மன் சித்திரை வீதியில் வலம் வரும் நிகழ்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 57

  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

  மே 3ஆம் தேதி திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 67

  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

  பின்னர், சித்திரை பெருவிழாவின் நிறைவு நாளில் வெள்ளி ரிஷப வாகனங்களில் சாமிகள் எழுந்தருள உள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 77

  மதுரை சித்திரை திருவிழா 2023.. அழகர் ஆற்றில் இறங்கும் நாள் என்ன..? முழு அட்டவணை இதோ..

  மே5ஆம் தேதி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

  MORE
  GALLERIES