முதல் பரிசு வென்ற நபருக்கு முதலமைச்சர் சார்பில் கார் வழங்கப்படுகிறது. பரிசை பெற்ற விஜய் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், தான் மின்சார வாரியத்தில் தற்காலிக கேங்மேனாக பணியாற்றி வருவதாகவும், தன்னை மின்சாரத் துறை அமைச்சர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.