முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » "அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

"அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

Madurai alagar festival | மதுரை சித்திரை திருவிழா கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

 • 16

  "அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

  சித்திரைத் திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி கோலாகலமாக நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 26

  "அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

  5 நாள் பயணமாக மதுரை வந்த அழகர் நேற்று முன்தினம் தங்கக் குதிரை வாகனத்தில் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

  MORE
  GALLERIES

 • 36

  "அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

  அதன் பிறகு நேற்று தேனூர் மண்டபத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

  MORE
  GALLERIES

 • 46

  "அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

  தொடர்ந்து இரவு ராமராயர் மண்டகப்படிக்கு வந்த அழகர் விடிய விடிய தசாவதார கோலங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார். மச்ச அவதாரம், கூர்ம அவதாரம், வாமன அவதாரம் உள்ளிட்ட 7 அவதாரங்களில் தரிசனம் தந்தார்.

  MORE
  GALLERIES

 • 56

  "அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

  இதில் பக்தர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

  MORE
  GALLERIES

 • 66

  "அழகர் பவனி வாரார்" தசாவதாரத்தில் அழகர்.. விடிய விடிய கொண்டாடிய மக்கள்!

  இன்று ராஜாங்க திருக்கோலத்தில் அனந்தராயர் பல்லக்கில் எழுந்தருளும் அழகர், இரவு மீண்டும் கள்ளர் திருக்கோலம் ஏற்று மதுரையில் இருந்து விடைபெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES