ஹோம் » போடோகல்லெரி » மதுரை » வைகை ஆற்றின் அழகை கெடுக்கும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா? (படங்கள்)

வைகை ஆற்றின் அழகை கெடுக்கும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றப்படுமா? (படங்கள்)

Madurai Vaigai River | வைகை ஆற்றிலும், மதுரையை சுற்றியுள்ள பல கண்மாய் பகுதிகளிலும் இந்த கருவேல மரங்கள் பல ஆண்டுகளாக அகற்றப்படாமல் இருந்து வருகிறது.