ஹோம் » போடோகல்லெரி » மதுரை » விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

விருமன், சூரரை போற்று என பல படங்கள் எடுக்கப்பட்ட மதுரையின் முக்கிய ஷூட்டிங் ஸ்பாட்

Madurai Shooting Spot : மதுரை மாவட்டத்தில் ஏராளமான ஷூட்டிங் ஸ்பாட் இருக்கின்றன. அவற்றுள் புலிகுத்தி பாண்டி, சூரரை போற்று, பண்ணையாரும் பத்மினியும், அரவான் போன்ற பல வெற்றிப் படங்களை எடுத்த பிரபல ஷூட்டிங் ஸ்பாட் குறித்து இங்கே காணலாம்.