பாண்டியநாடு :
விஷால் நடிப்பில் வெளிவந்த பாண்டியநாடு திரைப்படத்தில் “ஏலே ஏலே மருது” பாடல்காட்சிகள் திருப்பரங்குன்றம் கோவில் மற்றும் தெப்பக்குளத்தில் எடுக்கப்பட்டிருக்கும். இதேபோல், மதுரையில் உள்ள திருப்பரங்குன்றத்தில் தமிழ் சினிமாவில் இடம்பெற்றுள்ள பல காட்சி ஷூட் செய்யப்பட்டுள்ளன.