Home » photogallery » madurai » GOVERNMENT RAJAJI HOSPITAL MADURAI COLLAPSED DUE TO RAIN

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து - மருத்துவ கருவிகள் சேதம்

Madurai Rajaji Hospital : மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நேற்று பெய்த மழையால் பல இடங்களில் கட்டிட சுவர்கள் பெயர்ந்து விழுந்தது நோயாளிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (படங்கள்: செய்தியாளர் : வெற்றி)