முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » மதுரை: மணலில் பிரம்மாண்ட செஸ் பலகை .. மாணவ மாணவிகளே செஸ் காய்களாக மாறி விளையாடிய சதுரங்கம்...

மதுரை: மணலில் பிரம்மாண்ட செஸ் பலகை .. மாணவ மாணவிகளே செஸ் காய்களாக மாறி விளையாடிய சதுரங்கம்...

Madurai | 6400 சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்டமாக மணலில் செஸ் பலகை  வரைந்து, மாணவ மாணவிகளே செஸ் காய்களாக மாறி விளையாடினர். (செய்தியாளர்: வெற்றிவேல், மதுரை)

 • 14

  மதுரை: மணலில் பிரம்மாண்ட செஸ் பலகை .. மாணவ மாணவிகளே செஸ் காய்களாக மாறி விளையாடிய சதுரங்கம்...

  சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் விமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி குழந்தைகளிடம் செஸ் விளையாட்டு மீதான ஆர்வத்தை அதிகரிக்க விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு  வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 24

  மதுரை: மணலில் பிரம்மாண்ட செஸ் பலகை .. மாணவ மாணவிகளே செஸ் காய்களாக மாறி விளையாடிய சதுரங்கம்...

  அந்த வகையில், மதுரை விளாங்குடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் செஸ் விளையாட்டை மாணவர்களிடம் ஊக்குவிக்கும் விதமாக 6400 சதுர அடி பரப்பளவில் மணலில் பிரமாண்டமாக சதுரங்க பலகையை வரைந்தனர்.

  MORE
  GALLERIES

 • 34

  மதுரை: மணலில் பிரம்மாண்ட செஸ் பலகை .. மாணவ மாணவிகளே செஸ் காய்களாக மாறி விளையாடிய சதுரங்கம்...

  செஸ் விளையாட்டில் இருவர் மட்டுமே விளையாடும் நிலையில், இந்த பிரம்மாண்ட பலகையில் மாணவ, மாணவிகளே ராஜா, ராணி, குதிரை, சிப்பாய் உள்ளிட்ட செஸ் காய்களாக மாறி விளையாடி மகிழ்ந்தனர்.

  MORE
  GALLERIES

 • 44

  மதுரை: மணலில் பிரம்மாண்ட செஸ் பலகை .. மாணவ மாணவிகளே செஸ் காய்களாக மாறி விளையாடிய சதுரங்கம்...

  இதன் மூலம் பள்ளி குழந்தைகளிடையே சதுரங்கம் விளையாட்டு குறித்த ஆர்வம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  MORE
  GALLERIES