ஹோம் » போடோகல்லெரி » மதுரை » வெறும் கால்களில் நடக்கும் அந்தமான் கிராம மக்கள்.. குண்டும் குழியுமான சாலையால் கடும் அவதி..

வெறும் கால்களில் நடக்கும் அந்தமான் கிராம மக்கள்.. குண்டும் குழியுமான சாலையால் கடும் அவதி..

Madurai Andaman Village | மதுரைக்கு வடக்கு எல்லையில் அமைந்துள்ள அந்தமான் என்கிற கிராமத்தில் இன்று வரை முறையான சாலை வசதி ஏதும் செய்யப்படாமல் உள்ளதால் கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.