முகப்பு » புகைப்பட செய்தி » மதுரை » அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

Kallalagar : மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழாவின் ஒன்பதாம் நாளான இன்று உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

 • 17

  அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

  மதுரை அழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா ஆகஸ்ட் 3 ஆம் தேதி துவங்கி 14 ஆம் தேதி வரை 10 நாட்கள் நடைபெற்றுவது வழக்கம். ஒன்பதாம் நாளான இன்று, விழாவின் உச்ச நிகழ்வான கள்ளழகர் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.

  MORE
  GALLERIES

 • 27

  அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

  ஶ்ரீதேவி, பூதேவி சமேதராக கள்ளழகர் தேரில் எழுந்தருளி அருள்பாலித்தார்.

  MORE
  GALLERIES

 • 37

  அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

  கோயிலின் வெளி கோட்டை சுவரை ஒட்டி உள்ள வீதியில்,
  சுமார் 2 மணி நேரம் தேரோட்ட விழா

  MORE
  GALLERIES

 • 47

  அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

  விழாவில் தமிழகம் முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 57

  அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

  சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட தென் மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிக அளவில் பங்கேற்றனர்.

  MORE
  GALLERIES

 • 67

  அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

  கோவிந்தா கோஷம் முழங்க ஆர்ப்பரித்த மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

  MORE
  GALLERIES

 • 77

  அழகர்கோவில் ஆடித் தேரோட்ட விழா மதுரையில் கோலாகலம் (படங்கள்)

  பல ஊர்களில் இருந்தும் வண்டி கட்டி வந்து தங்கியிருந்து, நேர்த்திகடன் செலுத்தி, உணவு சமைத்து, பகிர்ந்துண்டு விழாவை கொண்டாடினர்.

  MORE
  GALLERIES