வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரி வைரவன் உடல் நலக்குறைவால் பரிதாபமாக இன்று காலை காலமானார்.
2/ 7
மதுரையைச் சேர்ந்த ஹரிவைரவன் (38) வெண்ணிலா கபடி குழு -1, வெண்ணிலா கபடி குழு- 2, குள்ளநரி கூட்டம் ஆகிய திரைப்படங்களில் நடித்து பிரபலமடைந்தவர்.
3/ 7
நடிகர் ஹரிவைரவனுக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு தான் கவிதா என்ற பெண்ணுடன் திருமணம் ஆகிய நிலையில் இரண்டு வயதில் ரோஷினிஸ்ரீ என்ற பெண் குழந்தையும் உள்ளது.
4/ 7
கடந்த பிப்ரவரி மாதம் திடீரென்று அவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கிட்னியில் பிரச்சனை இருப்பதாக கூறப்பட்டது.
5/ 7
தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
6/ 7
தற்பொழுது நடிகர் ஹரி வைரவனின் உடலானது மதுரை கடச்சநேந்தல் முல்லை நகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
7/ 7
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஹரி வைரவனின் மனைவி அளித்திருந்த பேட்டி வைரலானது. தற்போது குழந்தைகளுடன் நிற்கதியாக நிற்கும் இந்த புகைப்படம் காண்போரை கண்கலங்க செய்கிறது.
17
வெண்ணிலா கபடி குழு பட நடிகர் ஹரி வைரவன் உயிரிழப்பு.. அஞ்சலிக்காக வைக்கப்பட்ட உடல்!